Tuesday, February 14, 2012


குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.



காதணி அணிந்த மானுடப் பெண்ணோ...அழகிய மயிலோ.. சொர்கத்து தேவதையோ.??
யார் அவள் என குழம்பித்தான் போகிறேன் 



No comments:

Post a Comment