குறள் 1084:
மென்மையான பெண்மையின் வதனத்தில் உயிருண்ணும் விழிகள். முரண்!
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
மென்மையான பெண்மையின் வதனத்தில் உயிருண்ணும் விழிகள். முரண்!
No comments:
Post a Comment