Tuesday, February 14, 2012

குறள் 1082:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

 நீ பார்க்கும் பொழுதெல்லாம் உன் அழகிற்கு மட்டுமலாது உன் பார்வைக்கும் அடிமையாகி போகிறேன் நான்



No comments:

Post a Comment