Tuesday, February 14, 2012

குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

என்னைக் கொல்லும் பார்வையாலே நானுகிறாய்......
நின் விழிகளால் பார்க்கவும் செய்கிறாய்



1 comment: