Tuesday, February 14, 2012

குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


நமனை அறிந்ததில்லை நங்கையின் வடிவில் அவன் விழியம்புகளால் என்னுடன் போர்த்தொடுக்கும் வரை 



No comments:

Post a Comment